நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.
பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.
காயம்படாதவன் தான் தழும்மைக் கண்டு நகைப்பான்.
உடலிலும் மனதிலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது.
நீ உன்னைப் பலவீன்ன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.
சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.
மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு
நாத்திகனுக்கு தருமசிந்தனை இருக்கலாம். ஆனால் மதகோட்பாடு இருக்க இயலாது. மத்த்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தருமசிந்தை அவசியம் இருக்க வேண்டும்.
Showing posts with label news. Show all posts

Saturday, 26 April 2014
திருச்சி மக்களவை தொகுதியில் 71.11 சதவீதம் வாக்குப் பதிவு
திருச்சி, : திருச்சி மக்களவை தொகுதியில் 71.11 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருச்சி மக்களவை தொகுதி வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் காலை 7மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. மொத்தம் 1,497 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இத்தொகுதியில் 6,88,822 ஆண்கள், 6,97,576 பெண்கள், 83 இதரர் என மொத்தம் 13,86,381 பேர் வாக் களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இதில் 6சட்டமன்ற தொகுதியில் 2 மணி நேர நிலவரப்படி மாலை 6 மணி வரை நடந்த வாக்குப் பதிவில், காலை 9 மணிக்கு 16 சதவீதம், 11 மணிக்கு 34.6, பிற்பகல் 1 மணிக்கு 46.25, 3மணிக்கு 56.8, 5 மணிக்கு 67.38 சதவீதம் ஓட்டு பதிவானது. மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 71.11 சதவீதம் பதிவானது.
திருச்சி மக்களவை தொகுதியில் மொத்தம் 71.11 சதவீதம் பதிவானது. கடந்த 2009 தேர்தலின் போது, திருச்சி மக்களவை தொகுதியில் 68 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. கடந்த மக்களவை தேர்தலைக் காட்டிலும் வாக்குகள், இந்த முறை 3.11 சதவீதம் அதிகளவில் பதிவாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தேர்தல் நடந்து முடிந்து விட்டாலும், இதன் முடிவுகள் மே 16ம்தேதி தான் தெரிய வரும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி சிறிது நேரத்தில் யார் முன்னிலை என முடிவுகள் தெரியத் தொடங்கி விடும். இதில் பிற்பகலுக்குள் திருச்சி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் யார் என முடிவு தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படு கிறது.
போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கும் எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு
திருச்சி,: திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதோடு, வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 3அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 13,86,381 வாக்காளர்களில் 9,85,791 பேர் வாக்களித்தனர். வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி யில் 239, மேற்கு 256, ஸ்ரீரங் கம் 294, திருவெறும்பூர் 269, புதுக்கோட்டை 230, கந்தர்வகோட்டை 209 என 1,497 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிந்தது அனை த்து வாக்கு சாவடிகளிலும் உள்ள 1,497 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,994 வாக்குப்பதிவு இயந்திரங்களும வேட்பாளர்களின் முகவர் கள் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு நேற்று காலை வரையிலும் கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் பஞ்சப்பூர் சார நாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அங்கு சட்டமன்ற தொகுதி வாரியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப் பட்டு, கட்சி வேட்பாளர்க ளின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக் கப்பட்டது.
திருச்சி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹரேந்திரநாத் போரா, தேர்தல் அதிகாரி ஜெயஸ்ரீ,உதவி தேர்தல் அலுவலர்கள் பஷீர், ஜனனி சௌந்தர்யா, பாஸ்கரன், மணி, ஜெயராஜ், ராஜாராமன், அதிமுக வேட்பாளர் குமார், சுயேட்சை வேட்பாளர் பாலகிருஷ்ணன், கட்சி முகவர்கள் ஜோசப் ஜெரால்டு ஓம்பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரி ஜெயஸ்ரீ கூறுகையில், வாக்கு எண்ணிக்கை மே 16ம் தேதி காலை 8 மணிக்கு துவங்குகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மைய த்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாது காப்பு போட ப்பட்டு உள் ளது. இதில் வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக வைக் கப் பட்டுள்ள கட்டிடத்தில் முதல் அடுக்கில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம், இதற்கு அடுத்ததாக 2வது அடுக்கில் மத்திய சிறப்பு பாதுகாப்புபடை போலீ சார், 3வது அடுக்கில் உள் ளூர் போலீ சாரும் 24 மணி நேர மும் தீவிர கண்காணிப் பில் ஈடுபட்டு உள்ளனர் என் றார்.சிசிடிவி மூலமும் கண்காணிப்பு
மேலும் ஜெயஸ்ரீ கூறுகையில், வளாகம் முழுவதும் 24 மணிநேரமும் தடையின்றி மின்சார வசதியும், கண்காணிப்பு கேமராவும் ஆங்காங்கே பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினருடன் அரசியல் கட்சி வேட்பாளர் சார்பில் கண்காணிப்பு பணிக்காக கல்லூரி வளாகத்தில் தங்கி இருக்கலாம். 6 சட்டமன்ற தொகுதியின் பாதுகாப்பு அறையும் ஒரே இடத்தில் இருந்தும் நேரடியாக சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Subscribe to:
Posts (Atom)